In Only ஜொள்ளூஸ்

அன்புள்ள பாரீஸ்



அன்புள்ள பாரீஸ்,
நீ கட்டினால் அழகாகுமே Sareeஸ்
உனக்கு இருப்பது தான் ஐஸ்
உன்னப்போல வருமா மாஸ்
கண்ணைத் தொறந்தா நீ
கண்ணை மூடி கனவைத் தொறந்தா நீ
நீ போட்ட புஷ்-அப்பு
நான் ஆனேன் ப்ரேக்-அப்பு
உன்னப் பார்க்க போனேன் நான் பப்பு
நானும் ஆவேனா பப் Lion பப்

Related Articles

5 comments:

  1. ஈயம் பித்தளை சண்டைப் போட்டு பல நாட்களாகிவிட்டது என்றா இந்தப் பதிவு !

    ReplyDelete
  2. 1. மரத்துல இருக்குறது
    காயி

    மரத்துல இருக்குறது
    காயி
    தூங்க தேவ பாயி

    நீ மட்டும் ஓகே சொன்னா
    இந்த சிவா
    உன் காலடி நாயி

    2. வானமோ நீலம்
    நீதான் என் பாலம்

    :) சும்மா வெளாட்டுக்கு.

    ReplyDelete
  3. டிபிசிடி,

    எக்ஸாக்ட்லி.

    சீனு,

    நீங்களும் நல்லா ட்ரை பண்றீங்க. நல்லா வருது. ;)(நன்றி டும்டும்டும்)

    ReplyDelete
  4. //நீங்களும் நல்லா ட்ரை பண்றீங்க. நல்லா வருது. ;)(நன்றி டும்டும்டும்)//

    ஐயே! நீங்க சரோஜா படம் பாக்கலியா?

    ReplyDelete
  5. உங்க கிட்ட ஒரு நல்ல சிறுகதை எதிர் பாக்குறேன் நீங்க என்னன்னா ஜொள்ளூ வுட்டுட்டு இருகிங்க ....

    ReplyDelete

Popular Posts