அடுத்த இரண்டு வருடமும் இப்படித்தான் போனது. ஆனால் எங்கள் இருவருக்கும் வாழ்க்கையைப் பற்றிய பயம் வரத்தொடங்யிருந்தது. என்ன செய்வதென்றே தெரியவில்லை, எனக்கும் காதலிக்கிறோம் என்று சொல்லிக்கொள்வது நன்றாக இருந்தது. ஆனால் கல்யாணத்தைப் பற்றி நினைத்தபொழுது யாரோ மனதைப் பிழிவது போலிருந்தது. ஆறாம் செமஸ்டர் அதாவது கடைசி செமஸ்டரில் மிகவும் பயந்து போயிருந்தோம். இப்பொழுதெல்லாம் லெட்டருடன் சாயங்காலம் கொஞ்சநேரம் என்னிடம் பேசிக்கொண்டிருப்பாள். பெரும்பாலும் அவளுடைய அப்பா அம்மாவைப்பற்றி- அவள்...
கணைக் கோட்டு வாளைக் கமஞ்சூல் மடநாகு துணர்ந் தேக்கொக்கின் தீம்பழம் கதூஉம் தொன்று முதிர் வேளிர் குன்றூர்க் குணாது தண்பெரும் பௌவம் அணங்குக - தோழி! மனையோள் மடமையின் புலக்கும் அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனினே! காதற் பரத்தை தலைமட்குப் பாங்காயினார் கேட்ப உரைத்தது. - மாங்குடி மருதனார். நான் புரிந்து கொண்டது: தன்னைப் பிரிந்த சென்ற தலைவனை நினைத்து வருந்திய தலைவி, தலைவனை தன்னிடம்...
அன்றைக்கு மனசு சுத்தமாய் நொறுங்கிப் போயிருந்தது எனக்கு. நான் அவளிடம் இதை எதிர்பார்க்கவில்லை. என்னால் புரிந்துகொள்ள முடிந்தது, காதலால் சாவு விழுந்த வீட்டின் ஒருபெண், லவ்லெட்டர் கொடுத்தால் அப்படித்தான் நடந்துகொள்வாள் என்பதை. என் மீதே எனக்கு கோபமாக இருந்தது. பிரபுவும் ராஜேஷம்தான் சிறிதளவு சமாதானப்படுத்தினார்கள். ஏதோ ஞாபகமாய் மாலை நோட்டை சிவசங்கரியிடம் வாங்காமலே சென்றுவிட்டேன். அடுத்த நாள் காலையில் வந்ததில் இருந்து, கௌசி என்னைத் திரும்பித் திரும்பிப்...
அதன் பிறகு எங்கள் கல்லூரி வாழ்க்கை சாதாரணமாகப் போகத்தொடங்கியது. கௌசி, எங்களிடம் எதுவும் கேட்க வேண்டுமென்றால் சிவசங்கரியிடம் சொல்லிக் கேட்பாள். ஒரு நாள் இப்படித்தான், நியுமெரிக்கல் மெத்தட்ஸ் கணக்கு ஒன்றைப் போட வல்லரசு சார்(பட்டப்பெயர் தான்) சொல்லி கொடுத்தார். சில விநாடிகளில் நாங்கள் போட்டு அந்த சமன்பாட்டின் ரூட்டைச் சொன்னோம். ஆனால் என்ன காரணத்தினாலோ கௌசிக்கு அந்தக் கணக்கிற்கு விடைவரவில்லை. சிவசங்கரி என்னிடம் வந்தாள். "அண்ணா, அவளுக்கு...
In குறுந்தொகை சுஜாதா
பெயர்த்தனென் முயங்க, ‘யான் வியர்த்தனென்’ என்றெனள்
Posted on Monday, November 01, 2010
பெயர்த்தனென் முயங்க, ‘யான் வியர்த்தனென்’ என்றெனள்; இனி அறிந்தேன், அது துனி ஆகுதலே - கழல்தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் வேங்கையும் காந்தளும் நாறி, ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே. மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது - மோசிகீரன் - குறுந்தொகை 84 பாலை பொருள்: கழலுமாறு அணிந்துள்ள தோள் வலையினை உடையவன், ஆய் என்ற வள்ளலாவான். அவனுடைய மலை மேகங்கள் தவழும் பொதியில் மலையாகும். ஆண்டு...
நான் டிபன்பாக்ஸை திரும்பக் கொடுக்கும் சாக்கில், கழுவிவிட்டு உள்ளே லவ்லெட்டர் வைத்துக் கொடுத்தேன். பெரும்பாலும் இது மாதிரியான லெட்டர்கள் கிழித்துப் போடப்படும், இல்லை கூப்பிட்டு திட்டுவிழும், ஆனால் இந்த முறை லெட்டர் பிரின்ஸியிடம் சென்றது. விஷயம் சொல்லிமுடித்ததும் அவளை வெளியே அனுப்பிவிட்டார். நாங்கள் மூன்று பேரும் தலையைக் குனிந்தபடியே உள்ளே நின்றோம். பிரின்ஸிபால் ஜூலியன் ஒரு தமிழ்ப் பேராசிரியர். "யார் எழுதினா இந்த லெட்டர்?" சத்தமாய்க் கேட்டார்....
பள்ளி வாழ்க்கை முடிந்து கல்லூரியில் காலடி எடுத்து வைக்க வேண்டிய தருணம் அன்று நான் சேர இருந்த கல்லூரி சிறியது எனக்கேள்விப்பட்டிருந்தேன் மொத்தமே நானூறு பேர்தான் படிப்பதாகதச் சொல்லிக் கேள்விப்பட்டேன். அன்று முதல் நாள் கல்லூரி என் பெற்றோர் உடன் வருவதாகச் சொன்னதை மறுத்து நான் மட்டும் வந்திருந்தேன் கல்லூரி தொடக்க விழாவுவிற்கு. சின்ன கல்லூரி ஒரேயொரு கட்டிடம் மட்டும் தான் நின்றிருந்தது மருந்துக்குக் கூட கல்லூரியைச்...
In இருத்தலியநவீனம் காமம் தொடர்கதை மோகனீயம்
மோகனீயம் - உமையாள் நாச்சி
Posted on Friday, October 29, 2010
அது ஒரு அசாதரணமான பொழுது, உடலுறவை ஓவியம் வரைவதைப் போல் சிற்பம் செதுக்குவதைப் போல் கலையுணர்ச்சியுடன் இரவெல்லாம் செய்ததால் வந்த ஒரு எழுச்சி அடங்கி ரம்மியமான முன்னிரவில் அமைந்த முழுமையான தூக்கம் விடியற்காலை என் படுக்கைக்கு மிக அருகில் சிரிப்புச்சத்தத்தால் கலைந்து எழ முயற்சித்த பொழுது நான் உடை எதுவும் அணிந்திருக்கவில்லை. அதுவல்ல விஷயம் உமையாள் நாச்சி சுந்தருடன் பேசிக்கொண்டிருந்தாள். ஏறக்குறைய அவளும் என் நிலை தான்,...
ஐய்யா! இன்னொரு ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் சீரியஸ். அபிஷியலா இந்தியா தான் முதல் ராங்கில் இருக்காம், இந்த சீரியஸ் தொடங்கும் பொழுது. முடியும் பொழுது எப்படி இருக்கும் என்று ராங்கிங் எப்படிச் செய்வாங்கன்னு சரியாத் தெரியாததால் தெரியலை. ஆனால் நிச்சயம் ஹோம் கிரவுண்டில் இரண்டு டெஸ்ட் மேட்சும் தோற்றால் ஆப்பு பலமாகத்தான் இருக்கும். போன முறை இந்தியாவில் நடந்த இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகளின் பொழுது விளையாடாத...
முன்பே சொல்லியிருந்ததைப் போல் ஒரு படமோ ஒரு புத்தகமோ நமக்கு எப்படி அறிமுகமாகிறது என்பது முக்கியமான விஷயம். இந்த Baise-Moi படம் எனக்கு அறிமுகமானதும் வித்தியாசமான முறையில் தான்; என்னுடைய ப்ரான்ஸ் நாட்டு தொடர்புகளைப் பற்றி நான் முன்பே எழுதியிருக்கிறேன் ஏதோ ஒரு வகையில். அப்படிப்பட்ட ஒரு நபர் என்னுடைய பதிவுகளையும் படிப்பதுண்டு; நான் பெண்ணியம் பற்றி பதிவுகளில் சண்டைப் போட்டுக்கொண்டிருப்பதைப் படித்தவர் இந்தப் படத்தை சிபாரிசு...
Subscribe to:
Posts
(
Atom
)
Popular Posts
-
"Its not fair" ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ "நான் நினைச்சேன்..." என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொஞ்சம்...
-
ஏந்து பேர் அல்குல் நின்றும் கற்றை மேகலைகள் நீங்கி படிமங்கள் ஆபத்தானவை, மனதில் ஒன்றிலிருந்து ஒன்றாய் தோன்றி மறைந்து உருவாகி பதிந்துவி...
-
Chennai buzzing with that sticky night heat, the kind that made you want to drown the world in booze and fuck it all off. I’d been itching t...