In பதிவர் சந்திப்பு

பெங்களூர் வலைபதிவர் சந்திப்பு படங்கள்(மட்டும்)







































ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லிக்கொள்கிறேன் - மிகவும் மனநிறைவைத் தந்த சந்திப்பு. ஆர்கனைஸ் செய்தவர்களுக்கு நன்றிகள்.

Related Articles

8 comments:

  1. அந்த குழந்தைகளின் மகிழ்ச்சியைக் காண்கையில் உண்மையாகவே மனம் நிறைகிறது. ஒருங்கிணைத்தவர்களுக்கு நன்றி

    ReplyDelete
  2. நல்ல சந்திப்பு குழந்தைகளூடன்
    வாழ்த்துக்கள்

    இதுபோல் நிறைய ஆதரவுகள் அவர்களுக்கு வேண்டும்

    நமக்கும் மனநிறைவு

    ReplyDelete
  3. எல்லாவலைபதிவர் சந்திப்புக்கும் இது ஒரு நல்ல முன்னுதாரணம் .சூப்பர்!

    ReplyDelete
  4. சூப்பர் புகைப்படங்கள். ரசித்தேன். பெங்களூர் பதிவர்கள் படங்காட்டுவது மேலும் மிளிரும் என்பதற்கு உங்கள் படங்களே சாட்சி! குழந்தைகளை மகிழ்வித்த பலூன் மாமா பற்றி தனிப் பதிவே போடலாம் என்றிருக்கிறேன். அய்யப்பன் அவர்கள் மனதில் உருவான கரு இந்த அளவு சிறப்பாக அமையும் என்று நான் நினைக்கவேயில்லை! மன நிறைவோடு கோவை வந்தடைந்தவுடன் இந்த பின்னூட்டம் மோகன் தாஸ்!

    ReplyDelete
  5. செந்தழல் ரவியுடன் இருக்கும் அந்த தெலுங்கு ஹீரோ யார்?

    ReplyDelete
  6. ஆருமையான படங்கள்.. இது வெறும் appitiser தானே... Full course meal..ஐ எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
  7. தீபா ஒரு மெய்ல் தட்டிவிடுங்களேன்.

    mohandoss.i@gmail.com

    ReplyDelete
  8. \அபி அப்பா said...
    எல்லாவலைபதிவர் சந்திப்புக்கும் இது ஒரு நல்ல முன்னுதாரணம் .சூப்பர்! \\\

    ரீப்பிட்டே....

    ReplyDelete

Popular Posts