முதல் பகுதிக்கு
இரண்டாம் பகுதிக்கு
மூன்றாம் பகுதிக்கு
நான்காம் பகுதிக்கு
ஐந்தாம் பகுதிக்கு
ஆறாம் பகுதிக்கு
கடைசி பகுதிக்கு
எக்ஸ்டெர்னலா ஓப்பன் ஆகுது. தெரியவில்லை என்றால் குமுதத்தில் லாகின் ஆகிப் பார்க்கவும்.
நன்றி குமுதம் வெப் டீவி.
In வீடியோ பதிவு
ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல்??? - கனிமொழி (வீடியோ பதிவு)
Posted on Friday, June 01, 2007
ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல்??? - கனிமொழி (வீடியோ பதிவு)
பூனைக்குட்டி
Friday, June 01, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
கேள்வி கேட்பவர் - சார்! சமீபத்தில் மோகன்தாசு கரம்சந்த் காந்தி செத்துப் போனதப் பத்தி உங்களுக்கு இருக்கிற மனவருத்தங்களைப் பதிவு செஞ்சீங்களே! ஏ...
-
எனக்கு ஜெயமோகன் அறிமுகமானது அவ்வளவு நல்லவிதமாகயில்லை. தீவிர திமுக குடும்பத்தில் பிறந்தவன், பராசக்தி, மனோகரா போன்ற வசனங்களைப் பேசியே புகழ்பெற...
-
ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லிக்கொள்கிறேன் - மிகவும் மனநிறைவைத் தந்த சந்திப்பு. ஆர்கனைஸ் செய்தவர்களுக்கு நன்றிகள்.
வொர்க் ஆகுதா இல்லையான்னு சொல்லுங்க மக்களே.
ReplyDeleteஆகவில்லையென்றால் வேறெதாவது செய்யமுடியா என்று பார்க்கிறேன்.
இல்லைங்கோவ்...
ReplyDeleteமோகன் தாஸ், எனக்கு விண்டோஸ் மீடியா பிளேயரெல்லாம் திறந்தது; குறிப்பிட்ட கோப்பு அங்கில்லை அல்லது அந்த கணினி இனையத்தில் இல்லை என்ற வழுச்செய்தி தான் வந்தது :(
ReplyDeleteதிரு.மோகன்தாஸ், உங்கள் சுட்டி நன்றாகவே வேலை செய்கிறது. மிக்க நன்றி. குமுதத்திற்கும் ( www.kumudam.com )சென்று பார்த்தேன். கனிமொழியின் பேட்டி இன்னும் ஆறு பகுதிகள் அங்கு இருக்கின்றன. முடிந்தால் அவற்றுக்கும் இணைப்பு கொடுக்கவும். குமுதம் அக்கவுன்ட் இல்லாதவர்களுக்கு வசதியாக இருக்கும். மீண்டும் நன்றி.
ReplyDeleteவடிவேல்
அனானிமஸ், மணியன் இன்னுமொறு தடவை டிரை பண்ணி பாருங்க.
ReplyDeleteவடிவேல் நன்றி. போட்டுட்டேன்.
மோகன் தாஸ், மீண்டும் தோல்வியே. நான் அலுவலக்த்தில் இருப்பதால் firewall settings ஆக இருக்கலாம்.
ReplyDeleteதாஸ்.. நான் பார்த்தேன்.. கேட்டேன்.. மிக்க நன்றி.. இது எப்படி? குமுதம் பாஸ்வேர்ட் வைத்திருந்தால் பார்க்க முடியுமோ?
ReplyDeleteசரவணன்(கூப்பிடலாம்ல) தெரியலை. ஆனால் குமுதம் பாஸ்வேர்ட் வேகமா எக்ஸ்ப்யர்ட் ஆய்டும்.
ReplyDeleteஇது அப்படியில்லைன்னு நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம் நுழைஞ்சுப் பார்க்குறேன்.
எதுவும் தெரிஞ்சா சொல்றேன்.
பாகவுந்தி பாவா!....தாங்க்ஸீ....
ReplyDeleteகனிமொழியைப்பற்றிய என்னுடைய கருத்து சற்று மாறுபடுகிறது.
ReplyDeleteஅவரும் ஒரு சராசரி அரசியல் வாதிதான் என்பதை இந்த் பேட்டி காட்டுகிறது.
பெரும்பாலான நல்ல கேள்விகளுக்கு மளுப்பலான பதிகளைத்தான் தந்துள்ளாரே தவிர, தைரியமா எந்த பதிலும் இல்லை.
பேட்டி எடுத்தவர் தன்னுடைய கேள்விகளை சற்று துனிச்சலாகவே கேட்டுள்ளார்.
அவருக்கு என்னுடைய பாரட்டுக்கள்
அவருக்கு ஆட்டோவில் ஆள் அனுப்பினார்களா என்பதை தெரியப்படுத்தவும்.
தூள் கெளப்பிட்டே மோகன்தாஸு
ReplyDelete