No country for old man படம் பார்த்தேன், சில வரிகள் எழுதணும் என்ற எண்ணம் இருக்கிறது. Best Director, Best Picture, Best Supporting Actor, Best Screenplay என இந்த முறை அகாதமி விருதுகளில் ஒரு கலக்கு கலக்கியது. Bourne Ultimatum படத்திற்கு மூன்று விருதுகள் Sound editing, editing, sound என்ற வகையில். தொகுத்து வழங்கிய Jon Stewart, Once என்ற படத்தில்...
ஜாவா படிப்பதாய் இருந்தால் எங்கிருந்து படிக்கலாம் அதற்கு எந்தப் புத்தகங்கள் உதவக்கூடும் என்பவை பற்றி முன்பு எழுதுவதாய்ச் சொல்லியிருந்தேன். சில பல தடங்குதல்கள் காரணமாய் எழுத முடியாமல் போயிருந்தது. அதை இப்பொழுது தொடர உத்தேசம், முடிந்த அளவிற்காவது. கல்லூரிகளில் ஜாவா படித்துவிட்டு வருபவர்கள் எங்கள் காலங்களில் குறைவாகவேயிருந்தார்கள். என் அக்காவிற்கு MCAவில் கடைசி செமஸ்டரில் இருந்தது என்று நினைக்கிறேன், என் அக்கா கொஞ்சம் பழைய செட், என்...
பனிக்காலத்தின் கடைசி இரவுகளை முனிர்காவின் சாலைகள் வேகமாக நகர்த்திக் கொண்டிருந்தன. முனிர்காவின் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீட்டிற்குச் செல்லும் இரண்டு மூன்று கிலோமீட்டர் குறுக்குப்பாதையில் நினைவின் பதிந்திருந்த நினைவுகளை மீளப்பொருத்தி நகர்ந்த பொழுது அவ்வீதிகளில் பெரிய மாற்றமில்லை, ஒன்றிரண்டு இடங்களில் இடித்துவிட்டு புதிதாய் இன்னும் சிக்கலாய் வீடுகள் கட்டிக் கொண்டிருந்ததை தவிர்த்து. நான் லஸ்ஸி வாங்கிக் குடித்த கடையும், சலவைக்கு துணிகள் கொடுத்த இடமும், நபரும், அவரது...
இது தஞ்சை பெரிய கோவிலை எடுத்தது. கிளிக்கிப் பார்த்தால் பெரிசா தெரியும்.இங்க கைவைக்காத ஒரிஜினல் ஃபோட்டோ கிடைக்கும்.பெயரிலி கூட போட்டி போடுற எண்ணம் இல்லாட்டியும் அவர் படங்கள் பார்த்த பின்னாடி தான் கொஞ்சம் கைவைச்சுப் பார்க்கலாமா என்ற எண்ணம் வந்தது. ...
In கிரிக்கெட்
Gilchrist ஜென்டில்மேன் விளையாட்டில் நிஜ ஜென்டில்மேன்
Posted on Friday, February 15, 2008
கில்கிறிஸ்ட் இந்த மாட்ச் உடன் ஒருநாள் போட்டியில் இருந்து விடைபெறுகிறார். ஏற்கனவே இவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக அறிவித்து இருந்தார். ஜென்டில்மேன்களின் ஆட்டம் என்று சொல்லப்பட்டு வந்தாலும் அப்படிப்பட்ட ஒன்றாக இல்லாமல் தான் இருந்தது/இருக்கிறது கிரிக்கெட். அதற்கு யார் யார் காரணம் எந்த அணி ரொம்ப மோசம் என்ற வெட்டி சர்ச்சைகளை விட்டுவிட்டு; அப்படிப்பட்ட நிலையிலும் கில்கிறிஸ்ட் தனக்கே உரிய நேர்மையுடன் நடந்து கொண்டு 'ஜென்டில்மேன்'என்ற...
ஜம்மு காஷ்மீர் என்று நமக்கு அறிமுகமான மாநிலத்தை நாம் மூன்று பகுதிகளாகப் பிரித்தால் இந்து பிரதேசமான ஜம்மு, முஸ்லீம் பகுதியான காஷ்மீர் பின்னர் லதாக் பகுதிகளைச் சார்ந்த புத்தப் பிரதேசமாகவும் வரும். இதில் ஜம்மு மற்றும் காஷ்மீர் தவிர்த்து லதாக் பகுதி பெரும்பாலும் போரால் அதிகம் பாதிக்கப்படாத பகுதியே. நாம் பெரும்பாலும் பள்ளிக்கூடங்களில் பார்த்து வரும் இந்திய வரைபடத்தின் தலை பகுதி காண்பிக்கப்படுவதைப் போல் உண்மையில் இந்தியாவின்...
ஒரு சில படங்கள் நமக்கு அதிர்ச்சி மதிப்பீட்டிற்கு ஆளாக்காமல் கூட நம்மை நெகிழ்த்திவிடும், அப்படிப்பட்ட ஒரு படம் தான் The scent of green papaya. படம் வசனங்களே இல்லாமல் கூட ஒரு கலாச்சாரத்தை பாரம்பரியத்தை வெளிப்படுத்தக் கூடும் என்றும் அதை மிக அழகாக செய்ய முடியும் என்று நிரூபித்திருக்கிறார் படத்தின் இயக்குநர் Tran Anh Hung. அவருடைய முதல் படமான இந்தப் படம் வியட்நாமில் போருக்கு...
ஒரு திரைப்படத்தில் ரிட்லி ஸ்காட், ரஸல் க்ரோ, டென்ஸல் வாஷிங்க்டன் இவர்களில் ஒருவர் இருப்பதே என்னைப் பொறுத்தவரை போதுமானது அந்தத் திரைப்படத்தை திரையில் சென்று பார்ப்பதற்கு; இவர்கள் மூவரும் இருக்கும் படத்திற்கு டிக்கெட் விற்பனை தொடங்கிய பொழுதே டிக்கெட் புக் செய்திருந்தேன். டிவிடி ரிலீஸும் பிப்பிரவரி 19 தான் என்பதால் வேறு வாய்ப்பு இல்லை.ப்ராங்க் லூகாஸ் என்ற அமேரிக்க போதைமருந்து தாதா(ஹெஹெ) பற்றிய படம். உண்மையான கதை...
தமிழ்மணத்தின் சில பதிவுகள் படிக்க நேர்ந்தது, மனதை சில நாட்களாய் அரித்துக் கொண்டிருக்கும் சில விஷயங்களைப் பற்றி எழுதி தீர்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து சில வரிகள். பொதுவாக நான் சாட்டிங் செய்யும் நபர்கள் மிகக்குறைவு, ஏனென்றால் பதிவுலகைப் போலில்லாமல் சாட்டிங்கில் பேசும் பொழுது நடுநிலை ஜல்லி பெரும்பாலும் அடிக்க முயலாமல் நான் நினைப்பதைச் சொல்லிவிடுவேன் என்பதால் தான். அப்படிச் சாட்டிங் செய்யும் நபர்களைத் தேர்ந்தெடுப்பதும் கொஞ்சம்...
Subscribe to:
Posts
(
Atom
)
Popular Posts
-
"Its not fair" ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ "நான் நினைச்சேன்..." என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொஞ்சம்...
-
ஏந்து பேர் அல்குல் நின்றும் கற்றை மேகலைகள் நீங்கி படிமங்கள் ஆபத்தானவை, மனதில் ஒன்றிலிருந்து ஒன்றாய் தோன்றி மறைந்து உருவாகி பதிந்துவி...
-
Chennai buzzing with that sticky night heat, the kind that made you want to drown the world in booze and fuck it all off. I’d been itching t...