என்ன சொல்றது எல்லாரும் நல்லா மாட்டினீங்க. நான் என்னுடைய லூசுத்தனங்களைப் பத்தி ஒரு வாய்ஸ் பதிவு போட்டிருக்கேன் அவ்வளவுதான்.
சொல்லியிருக்கும் லூசுத்தனங்களைப் பத்தி மேலோட்டமா ஹிண்ட் மற்றும் கொடுக்கிறேன் இங்க,
1) ஆஸ்திரேலியா சப்போர்ட்
2) கோயிலுக்குப் போறது
3) என் ஸ்கூல் காலத்தில் நடந்த ஒரு விஷயம்
4) என் காலேஜ் காலத்தில் நடந்த ஒரு விஷயம்
5) தமிழ்ல பதிவெழுதுவது.
வொர்க் ஆகும்னு நினைக்கிறேன். கொஞ்சம் பெருசா வந்திருச்சு, பிரிபேர் எல்லாம் செய்யாமல் பேசியது. அது, இது, அங்க, இங்க எல்லாம் கொஞ்சம் அதிகமாயிருக்கு. ஒரே ஒரு பிழையும், நான் டூர் போனதப் பத்தி சொல்லியிருப்பேன் அது +2 அப்ப நடந்தது இல்லை காலேஜ் முடிஞ்சப்ப செய்தது. இவன் இந்தமாதிரி போடச்சொன்னதுக்கு சும்மாவேயிருந்திருக்கலாம்னு சினேகிதி நினைச்சா மட்டும் போதும். ஹாஹா.
மற்றபடிக்கு கேட்டுப்பார்த்துட்டு சொல்லுங்க.
அஞ்சு பேரை இணைக்க விட்டுட்டேன்
1) பிகேஎஸ் அண்ணாச்சி
2) ஹரிஹரப் பிரசன்னா அண்ணாச்சி
3) கேவி ஆர் அண்ணாச்சி
4) ஆசாத் அண்ணாச்சி
5) ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் அக்காச்சி(இவங்களை பதிவுலகத்திற்கு இழுக்கணும்.)
சரி சரி போட்டுறுங்கப்பா...
Weird ஒரு வாய்ஸ் பதிவு
பூனைக்குட்டி
Thursday, March 29, 2007

பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
Next morning, I cornered Visu—eyes sharp, voice low, catching him sprawled on the couch, wireless headphones still on, eyes bleary like he h...
-
It was Saturday morning, early 2010, head still thumping from last night’s tequila flood, but I couldn’t stay away—back at Visu’s room like ...
-
Amidst the scorching days of an unremarkable summer, a single day emerged that would shatter the ordinary rhythms of my life, forever alteri...
அண்ணா ஒன்னுமே தெரியலப்பா... ஒன்னும் கேக்கவும் இல்ல
ReplyDeleteநல்லாத்தான் கேட்டது/கேக்குது எனக்கு.
ReplyDeleteஉண்மையில் கொஞ்சம் சவுண்ட் கம்மியா விட்டேன்னு நினைக்கிறேன். ஹெட்போன்ஸ் போட்டுக் கேட்டாத்தான் கேட்கும்.
ஏன்னா பேசி பேசி எனக்கே என் குரல் மேல ஒரு கோபம் அதனால கொஞ்சம் போல் மௌனமா(சவுண்ட் கம்மியா) பேசியிருப்பேன்.
Dear MOhandoss, I dont understand what is this and how to do too. Just now I see it and hear about it. If you dont send any personal mail, I would not have even noticed it. Moreover, personally I am not in a mood to do these things. Thanks for your invite. But very sorry that I could not take it up. Hope you wont mistake me. Thanks.
ReplyDeleteநான் வியர்டு என்பதை நிரூபிக்க இந்த அழைப்புக்கு நன்றி சொல்லாமல், இந்த அழைப்பை நிராகரிக்கிறேன். :-)
ReplyDeleteஅன்புடன், பி.கே. சிவகுமார்
neenga wierd than endu nan ipa namburan :-)))
ReplyDeleteso neengalum kuralpathivu thodangiyacha...innum niraya kathayunga.
wierd pathivu poda sona ellarum intha oodam ooduranga:-))
நல்ல வித்தியாசமான முயற்சி மோகன்.
ReplyDeleteசூப்பர் பதிவப்பு தாஸூ :-))
ReplyDelete<<>>
கலக்கல் போங்க, அதுவும் பேக்கரவுண்ட்ல நாய் வேற குலைக்குது.. இருந்தாலும் 15 நிமிஷம் பேசறது கொஞ்சம் பொறுமையை சோதிக்குது :-)))