இன்னொரு முறை சிவாஜி பார்க்கும் வாய்ப்பு நேற்று கிடைத்தது. Live Free or Die Hard நாளை Inoxல் ரிலீஸ். ரொம்ப சீரியஸான ஒரு மேட்டர் பத்தி gmail chat ல் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, எதிர்பக்க நபர் brb போட, அதே சமயத்தில் சரியாய் ரொம்பவும் வேண்டிய நண்பர்; Die Hard 4.0 டிக்கெட் வாங்கிட்டியான்னு பிங் பண்ணினார். இல்லைன்னதும் தலையிலடித்துக் கொண்டவர், சரி கிளம்பு...