ஆண் 1,2 & பெண் 2,1 - ?????
பூனைக்குட்டி
Wednesday, May 30, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
Next morning, I cornered Visu—eyes sharp, voice low, catching him sprawled on the couch, wireless headphones still on, eyes bleary like he h...
-
"என் வயசு என்னயிருக்கும் சொல்லுங்க பார்ப்போம்!" எனக்கு சாமியார்களின் மீது நம்பிக்கையே கிடையாது, பொய் சொல்கிறவர்கள், மக்களை ஏமாற்ற...
-
யாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...
அது சரி, எதுவுமே எதிர்வாதம் செய்ய யாருமே இல்லாம தனியா எல்லாருக்கும் பற்றி இவரே எல்லாத்தையும் பற்றி ஆராய்ச்சி செய்றாரு. அப்பப்பா, இருந்தாலும் பெரிய புத்திசாலி பாய்தான் போங்க.
ReplyDeleteபெண்கள் ஒரே நேரத்திலே பல வித செயல்களை செய்ய நிர்வகிக்க திறமை உடையவங்க. பல வித சிந்தனைகளையும் கட்டுக்கொள் வைத்து நடந்துகொள்ள தெரிந்தவங்க.
ஆண்கள் ஒரே சமயத்தில் ஒன்றை மட்டுமே குறியா இருந்து செய்ய முடிஞ்சவங்க. அதனாலதான் அவங்க படிக்கும் போது, பேசும்போது வேறு வேலைகளை செய்ய முடியாதவங்க.
பெண்களுக்கு அகன்ற அனால் குறுகிய பார்வை உடையவங்க. ஆண்கள் நீண்ட தூர ஆனால் நெறுங்கிய பார்வை கொண்டவங்க.
இப்படியா நிறைய சொல்லிக் கொண்டு போகலாம். ஆணுக்கு பெண் தேவை, அதே பெண்ணுக்கு ஆணும் தேவை. ஒருவருக்கு மற்றவருக்கு துணை. இவ்விரு பாலர்களும் ஒருவரை சார்ந்தே இருக்கின்றனர். ஒருவர் இல்லாமல் மற்றவர் இல்லை.
இருந்தாலும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.
இது ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடி. கல்யாணம் ஆனபின் ஆண் 1,பெண் 2 மட்டும் தான் :)
ReplyDelete